Sunday, May 14, 2023

பேய் பிடித்திருப்பதாக நினைப்பவர்கள்....செய்வினை வசியத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்புபவர்கள்.....எதிர்மறை சக்திகளால் துன்பம் ஏற்படுவதாக பயப்படுபவர்கள்.....

பல வருடங்களாக தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள்....என்ன காரனம் என்றே தெரியாமல் குடும்ப பிரச்சனைகளால் துன்பப்படுபவர்கள்.....