Thursday, November 24, 2022

வசிய மருந்து நீங்க...

 

         

செய்வினை இடுமருந்து கை விஷம் போன்ற பிரச்சனைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு  இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் நச்சு முறிவு மருந்தாகும். நஷா என்றால் விஷம்  என்றும் நிவர்த்தி என்றால் தீர்வு அல்லது குணம் என்றும் பொருள் படும். 

நஷா நிவர்த்தியில் உடலில் பல காலமாக தங்கி இருக்கும் நச்சுத்தன்மைகளை உடலின் கழிவுகள் மூலமாக வெளியேற்றும் மூலிகை கலவைகள் சரியான அளவில் சேர்க்கப்படுகிறது.

இநத நஷா நிவர்த்தி மருந்து மூலிகை மருத்துவ முறையில் தயாரிக்கப்படுகிறது. சேர்க்கப்படும் மூலிகைகள் அனைத்தும் சூரணம் எனப்படும் பொடி வடிவிலேயே சேர்க்கப்படுகிறது.

விஷதன்மை வாய்ந்த உணவு அல்லது மருந்துக்களை தெரிந்தோ தெரியாமலோ சாப்பிடும் போது. அவை முதலில் ஜீரண அமிலங்களை பாதிக்கும் அதன் பின்பு ரத்தத்தில் கலக்கும். அதன் மூலம்  மற்ற உடல் திரவங்களில் கலந்து விடும். 

செய்வினை... இடுமருந்து ..கைவிஷம் என்று சொல்லப்படும் அனைத்து பாதிப்புகளும் இத்தகைய விஷ தன்மை வாய்ந்த உணவுகளால் ஏற்படுபவையே.

உடலில் தங்கும் விஷங்கள் இரண்டு பிரிவாக சொல்லப்படும்.                   Malignant. Non malignant.                       Malignant என்பது உயிருக்கு ஆபத்தை தரக்கூடிய விஷங்கள். Non malignant என்பது உயிராபத்து இல்லாத விஷ உணவுகள். 

உயிராபத்து தரக்கூடிய தாவரங்களை குறிப்பிட்ட அளவிற்கு மேல் உட்கொண்டால் பதிணைந்து நிமிடத்தில்  இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தும். இவை பெரும்பாலும் Mycotoxins எனப்படும். இதில் அளவு என்பது உட்கொள்பவரின் உடல் எடையை பொருத்தது.

உயிராபத்து இல்லாத தாவர நச்சுக்கள் நரம்புகளை பாதிப்பது. Neorotoxic....ரத்தத்தை பாதிப்பது...Cytotoxin.....உடல் திரவங்களை (ஹார்மோன். பெப்டைட்டுகள் என்சைம்கள்) ...  பாதிப்பது Dioxotoxin என்ற மூன்று வழிகளில் செயல்படும். 

ரத்தத்தை பாதிக்கும் தாவர நச்சுக்கள் பெரும்பாலும் கட்டிகள்.வீக்கங்கள். உடலின் செயலியக்க குறைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும். நரம்புகளை பாதிக்கும் தாவர நச்சுக்கள் வலிகள் உடல்உறுப்புக்களின் இயக்க குறைகள்..உடல் சக்தி குறைவது போன்ற பாதிப்புகளை உருவாக்கும். உடல் திரவங்களை பாதிக்கும் தாவர நச்சுக்கள் ஜீரண கோளாறுகள். மூளை மற்றும் மனபாதிப்புகள்.உணர்வு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவற்றை உருவாக்கும்.

இடுமருந்து செய்வினை என்று சொல்லப்படும் பாதிப்புகளை ஏற்படுத்தப்பயன்படும் நச்சு தன்மை வாய்ந்த தாவரங்களில் இரண்டு வகையான  நச்சுதன்மைகள் இருக்கும். ஒன்று   peripheral எனப்படும் குறுகிய கால பாதிப்புகளை ஏற்படுத்துவது. அடுத்து  deep rooted எனப்படும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துவது.

குறுகிய கால பாதிப்புகளை ஏற்படுத்துவது என்பது குறைவான நச்சுதன்மை கொண்ட தாவரங்களை உட்கொள்வதால் ஏற்படும் இதன் பாதிப்புகள் பெரும்பாலும் சில மாதங்களில் குணமாகிவிடும். ஆனால் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சுக்கள் பல வருடங்களுக்கு பாதிப்புகளை தரும்.

பெரும்பாலும் தாவர நச்சுக்களின் நச்சு தன்மை உடலில் இருந்து முழமையாக நீக்கப்படாவிட்டால் அதற்கு இணையான உணவுகளை உட்கொள்ளும் போது நச்சு தன்மை அதிகமாகும்.

நஷா நிவர்த்தியில் சேர்க்கப்படும் மூலிகைகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் தீமை தரும் தாவர நச்சுக்களை முழமையாக உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை கொண்டது. 

நஷா நிவர்த்தி மூன்று வழிகளில் செயல் படுகிறது. முதலில் உடலில் தங்கி இருக்கும் நச்சுக்களை பிரித்தெடுக்கிறது. இரண்டாவது அதன் நச்சுதன்மையுள்ள மூலக்கூறுகளை செயலிழக்க செய்கிறது இறுதியாக  நச்சுதன்மையை உடல் கழிவுகள் மூலமாக வெளியேற்றுகிறது.

நஷா நிவர்த்தி மருந்துக்கள் உட்கொள்ளும்  அளவு உடலில் தங்கி இருக்கும் நச்சு தன்மையின் அளவை பொறுத்து மாறுபடும். நச்சுதன்மையின் அளவு 45சதவீதத்திற்குள் இருந்தால் 30 நாட்களும். 45 முதல் 60 சதவீதம் வரை இருந்தால் 60 நாட்களும் 60 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை இருந்தால் 90 நாட்களும் மருந்துக்களை உட்கொள்ள வேண்டும்.

நச்சுதன்மை 85 சதவீதத்திற்கு மேல் இருந்தால் பெரும்பாலும் தீவிரமான பல பிரச்சனைகள் இருக்கும் என்பதால் அதற்கான கூட்டு மருந்துகள் பயன்படுத்த வேண்டும்.

அதே போல் எவ்வளவு நாட்களாக பாதிப்பு இருக்கிறது என்பதை பொறுத்தே மருந்தின் வீரியம் மற்றும் சேர்க்கப்படும் மூலிகைகள் மாறுபடும். 

நஷா நிவர்த்தி என்பது காலை இரவு என்று இருவேளைகளாக பிரித்து உட்கொள்ளும் மருந்துக்களாகும். இவை அனைத்தும்  பச்சிலை மருத்துவம் அல்லது மூலிகை மருத்துவம் என்ற பிரிவின் கீழ் எந்தவித ரசாயணமும் கலக்கப்படாத .எந்தவித செயற்கை வண்ணங்களும் சேர்க்கப்படாத. முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவை. இதனால் எந்த விதமான எதிர் விளைவுகளோ..பக்க விளைவுகளோ  ஏற்படுவதில்லை. 

நஷா நிவர்த்தி மூலிகை மருந்துகள் உட்கொள்ளும் போது குறிப்பிட்ட அளவு மருந்துக்கள் உட்கொண்ட பிறகே மாற்றத்தை உணர முடியும்.

தாவர நஞ்சியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நஷா நிவர்த்தி மருந்துக்கள்  கேரள மாநிலத்தை சேர்ந்த பனியூர் நாடன் ஒளஷதாலயா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மருந்துகள் பிரபலமானவை. 


2 comments: